Suscríbete
Visualizaciones de la letra 22

Veezha Veera

Sai Abhyankkar

பட்ட கத்தி தப்ப மாட்டpaṭṭa katthi tapp māṭṭa
எட்டு திக்கும் வெரட்டி உன்ன வெட்டeṭṭu tikkuṁ veratti unna veṭṭa
ரத்தம் சொட்ட சொட்ட உரிஞ்சிடும் தோலுrattam soṭṭa soṭṭa uriñciṭum tōla
கட்டம் கட்டி சுத்து போட்டாkaṭṭam kaṭṭi suttu pōṭṭa
பொட்டலமா மடிச்சு வச்சு தட்டாpoṭṭalamā maṭiccu vaccu taṭṭa
பொடி துண்டு துண்டா அறுந்திடும் வாலுpoṭi tuṇṭu tuṇṭā aṟuntiṭum vāla

பொறி பொறி தெரிச்சிடpoṟi poṟi tericciṭa
பயம் முறுத்திடpayam muṟuttiṭa
அவன் மொகமாavaṉ mokama
வெடி வெடி வெடிச்சிட இடி இடிச்சிடveṭi veṭi veṭicciṭa iṭi iṭicciṭa
போர் வெல்லும் சூரன் டாpōr veḷḷum sūraṉ ṭa

ஒத்தைக்கு ஒத்தா இறங்கி நிக்கணும்ottaiyku ottā iṟaṅki nikkaṇum
தொட்டவன் கண்ணு அரண்டு நிக்கணும்toṭṭavaṉ kaṇṇu aṟaṇḍu nikkaṇum
ஒட்டு மொத்தமா அடங்கி நிக்கணுமே, ஏoṭṭu moṭṭhamā aṭaṅki nikkaṇumē, ē
கை அசைச்சா காத்து நിക്കുംkai acaiyccā kāttu nikka
ஓர் படையா திரண்டு நിക്കുംōr paṭaiyā tiraṇṭu nikka
காத்திருக்கோம் காத்திருக்கோம், ஏkāttirukkōm kāttirukkōm, ē

வீழா வீரா வா வா வீராvīḻā vīrā vā vā vīra
தீயாய் எரியும் ஓம்காராtīyāy eṟiyum ōmkāra
எல்லை மீறணும் சீறணும்ellai mīṟaṇum cīṟaṇum
சிகரத்தில் கொடி பறக்கட்டும் அசுராcikarattil koṭi paṟakkattum asura

ஒதற விட விடotaṟa viṭa viṭa
உன்ன செதற விட விட விடunna cetṭa viṭa viṭa viṭa
சுற்றிடுமே சுற்றிடுமேcuṟṟiṭumē cuṟṟiṭum
முற்றிலுமே முற்றிலுமேmuṟṟilumē muṟṟilum
பத பத பதpata pata pata
பத பத பதpata pata pata

பதற விட விடpaṭa viṭa viṭa
உன்ன கதற விட விட விடunna katṭa viṭa viṭa viṭa
தொட்டிடுமே தொட்டிடுமேtoṭṭiṭumē toṭṭiṭum
பற்றிடுமே பற்றிடுமேpaṟṟiṭumē paṟṟiṭum
தக தக தகtaka taka taka
தக தக தகtaka taka taka

ரா ரா ரா ரா ராrā rā rā rā r
ரக ரகமா கலகம் பொறக்கும்raka rakamā kalakam poṟakkum
ரா ரா ர ர ர ர ராrā rā rā r r r r
ரணம் ரணமா தலைகள் பறக்கும்raṇam raṇamā talaikaḷ paṟakkum

மொத்த நரம்பும் பொட பொடைக்கும்moṭṭa narampum poṭa poṭaikkum
கெட்டவன் நெஞ்சு பத பதைக்கும்keṭṭavaṉ neñcu pata paṭaikkum
விழிகள் பறிக்க மின்னலும் வெட்டும்viḻikaḷ paṟikka minnallum veṭṭum
உதிரம் முழுக்க உக்கிரம் கொட்டும்uthiram muḻukka ukkiṟam koṭṭum

வீழா வீரா வா வா வீராvīḻā vīrā vā vā vīra
தீயாய் எரியும்tīyāy eṟiyum
எல்லை மீறணும் சீறணும்ellai mīṟaṇum cīṟaṇum
சீறணும் சீறணும்cīṟaṇum cīṟaṇum
தீரணும் தீரணும்tīraṇum tīraṇum
தீரே தீ தீ தீtīrē tī tī ta

பட்ட கத்தி தப்ப மாட்டpaṭṭa katthi tapp māṭṭa
எட்டு திக்கும் வெரட்டி உன்ன வெட்டeṭṭu tikkuṁ veratti unna veṭṭa
ரத்தம் சொட்ட சொட்ட உரிஞ்சிடும் தோலுrattam soṭṭa soṭṭa uriñciṭum tōla
கட்டம் கட்டி சுத்து போட்டாkaṭṭam kaṭṭi suttu pōṭṭa
பொட்டலமா மடிச்சு வச்சு தட்டாpoṭṭalamā maṭiccu vaccu taṭṭa
பொடி துண்டு துண்டா அறுந்திடும் வாலுpoṭi tuṇṭu tuṇṭā aṟuntiṭum vāla

பொறி பொறி தெரிச்சிடpoṟi poṟi tericciṭa
பயம் முறுத்திடpayam muṟuttiṭa
அவன் மொகமாavaṉ mokama
வெடி வெடி வெடிச்சிட இடி இடிச்சிடveṭi veṭi veṭicciṭa iṭi iṭicciṭa
போர் வெல்லும் சூரன் டாpōr veḷḷum sūraṉ ṭa

ஒத்தைக்கு ஒத்தா இறங்கி நிக்கணும்ottaiyku ottā iṟaṅki nikkaṇum
தொட்டவன் கண்ணு அரண்டு நிக்கணும்toṭṭavaṉ kaṇṇu aṟaṇḍu nikkaṇum
ஒட்டு மொத்தமா அடங்கி நிக்கணுமே, ஏoṭṭu moṭṭhamā aṭaṅki nikkaṇumē, ē
கை அசைச்சா காத்து நിക്കുംkai acaiyccā kāttu nikka
ஓர் படையா திரண்டு நിക്കുംōr paṭaiyā tiraṇṭu nikka
காத்திருக்கோம் காத்திருக்கோம், ஏkāttirukkōm kāttirukkōm, ē

வீழா வீரா வா வீராvīḻā vīrā vā vīra
தீயாய் எரியும் ஓம்காராtīyāy eṟiyum ōmkāra
எல்லை மீறணும் சீறணும்ellai mīṟaṇum cīṟaṇum
சிகரத்தில் கொடி பறக்கட்டும் அசுராcikarattil koṭi paṟakkattum asura


Comentarios

Envía preguntas, explicaciones y curiosidades sobre la letra

0 / 500

Forma parte  de esta comunidad 

Haz preguntas sobre idiomas, interactúa con más fans de Sai Abhyankkar y explora más allá de las letras.

Conoce a Letras Academy

¿Enviar a la central de preguntas?

Tus preguntas podrán ser contestadas por profesores y alumnos de la plataforma.

Comprende mejor con esta clase:

0 / 500

Opciones de selección